கதை
கண்களை வருடிய கனவுகள் எங்கேதூக்கங்கள் திருடிய நினைவுகள் இங்கே..அமைதியை தேடியே.. இதயங்கள் அலையுது அம்மம்மோ.. நேற்றைய காயம் இன்றைய கனவா..பயணங்கள் ..தான் அந்த காயத்தின் மருந்தா ..உறவுகள் உதிர்ந்திட...
கதை
நோயாளிகளோடு வைத்தியன் மாற்றமடைகிறான் மாணவர்களோடு ஆசிரியன் மாற்றமடைகிறான் மனிதர்களோடு இறைவன் என்ன மாற்றம் அடைந்திருப்பான்...
இச் சாலைகள் தோறும் புது வாசம்.. தெரியும் இது தரை இறங்கிய நிலவின் முதல் நடைப்பயணம்.. நீ யாரோ .. உன் பேர் எதுவோ ..இது எதுவோ .. எவர் விதித்த பயணமோ ..முதல் சந்திப்பு என்றாலும் ஓர் வார்த்தை சொல் ..இறுதிவரை...
முன் கருவோடுதான் ..பின் உன்னோடுதான் ..கடைசியில் மண்ணோடுதான் ..என்றாலும், ஆரம்பத்தில் ஆனந்தமாய் ..ஆயிரம் பிறவி எடுக்கலாம்...
பாடல்களின் பாடங்கள் தேடினேன்.நினைவுகளின் நிஜங்கள் மறைத்தேன்.அருகாமையிலேயே தவறுகள் புதைத்தேன்.நிழலோ நிஜமோ இதுவும் நானோ...
ஆகாயம் கல்லாததை அறிவிக்கும்.ஆயினும், ஊண் உருக்கி தேடல் தொடரும்.ஏனோ,ஏதேதோ கேள்விகள் மட்டுமே நிரந்தரமானது...
கலைகளில் காணலாம் .. உள்ளங்களிலும் தேடலாம் ..சிற்பங்களில் உணர்வாயானால் நன்று .. ஆனால் சிலைகளில் தேடாதே .. அங்கிருக்க அவனுக்கு நேரமில்லை...
தவறுகள் எங்கோ தண்டனைகள் எங்கெங்கோபதில்கள் யாரிடமோ பக்கத்தில் கேட்பதும் ஏனோபார்வையில் பேசிய பாடங்கள் மறந்தே போனதோமனதோடு பேசிய .. மனதில்நினைவுகளும் இன்று காயங்களோ...
ஓராயிரம் உருவெடுத்து தன்னை அறிய முயன்றான் ஒருவன்.. அவை அனைத்தும் பல்லாயிரம் சிந்தனை சிறகடித்து தன்னை தேடுகின்றன...
கொள்வார் யார் யாரோ, நீ போகிறாய் தனியே..இதற்கான பாவங்கள் உன்னோடு வருகின்றன...
கதை
வெட்கங்கள் பூக்கும் உந்தன் கன்னங்கள் வழியேஉருகிக் கரைந்து போனேன் முத்தங்களாய்….. உன் கண் பார்த்து மலர்ந்த கவிதைகள் நெஞ்சுக்குள் துடிக்கிறது உன் பார்வையில் படுவதற்காக!...