நானும் நானா

பாடல்களின் பாடங்கள் தேடினேன்.நினைவுகளின் நிஜங்கள் மறைத்தேன்.அருகாமையிலேயே தவறுகள் புதைத்தேன்.நிழலோ நிஜமோ இதுவும் நானோ.

நானும் நானா Read More »