வா வா, நீவா நாம் போகலாம் ..
மேகங்கள் மேலேறியே ..
யார் இவன் இங்கு யார் இவள் ..
அறியாமல் நாம் பேசலாம் ..
மேகங்கள் உதிரும் இப் பூக்களும் பொழியும் ..
காற்றோடு நாம் போகலாம் ..
யார் இவன் இங்கு யார் இவள் ..
அறியாமல் நாம் பேசலாம் ..
வா வா, நீவா நாம் போகலாம் ..
மேகங்கள் மேலேறியே ..
யார் இவன் இங்கு யார் இவள் ..
அறியாமல் நாம் பேசலாம் ..
மேகங்கள் உதிரும் இப் பூக்களும் பொழியும் ..
காற்றோடு நாம் போகலாம் ..
யார் இவன் இங்கு யார் இவள் ..
அறியாமல் நாம் பேசலாம் ..