கலிகாலம்

கதைகளுக்குள் ஒழிந்துபோன கடவுள்கள் வாழும் காலம்….
சிலைக்குள் தேடினும் சிலுவைக்குள் தேடினும் எவர்க்கும் அகப்படா மாயம்….
இது கலிகாலமென்ற விஷயம் தெரியாமல் இன்னும் சில தாய்மார்கள்
யேசுவையும் புத்தனையும் காந்தியையும் பெற்றெடுத்துவிடுகிறார்கள்…..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *