பூமியில் சொல்லாத உறவிது நீவந்து உருவாகுமா?
நினைவினில் உண்டான உணர்விது கனவோடு முடிவாகுமா?
உறவுகள் காணாத கருவிது விருட்சங்கள் தடை போடுமா?
காலங்கள் காணாத இரவுகள் நம்மோடு முடிவாகுமா?
முடிவுகள் அறியாத வாழ்விது நீவந்தாய் இனிதாகுமா?
விடைகள் தேடி உன்னுடன்….