மழை ரகசியம்

பலகோடி துளியது தெளித்து உயிர்கள் ஜனனித்தன அவை

மண்ணில் செடி கொடி என மனிதன் விலங்கு என அழைக்கப்பட்டன ..

அவை மரணித்த போது மண்ணோடு கலந்து கடலோடு சேர்ந்திட்டன ..

உள்ளோடும் உயிரது கடலோடு கடந்திடவே அதை
மழையென பொழிவதற்காய் மேகங்கள் மீண்டும் அழைத்தனவே ..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *