கண்கள் தேடும் விதிகள் …..
உன் உதடுகள் வரையும் நீதிகள் ….
மொழியின்றிப் பதுங்கும் நாகம் அது
பாய்கின்ற வேகம் படைகள் நடுங்கும்…..
கண்கள் தேடும் விதிகள் …..
உன் உதடுகள் வரையும் நீதிகள் ….
மொழியின்றிப் பதுங்கும் நாகம் அது
பாய்கின்ற வேகம் படைகள் நடுங்கும்…..