குளிர் குடிக்கும் என் இதயங்கள்
உன் குரல் கேட்கத் துடிக்கும்…..
வெறுமைக்குள் உனைக் காணும்
என் தூங்கா விழிகள்…..
உடல் தாண்டி மெய் தீண்டி
உயிரறையும் ஓருயிர்….
உறையும் என் நினைவுகளில்
உன் வெப்பத்தில் தீண்டு….
அகிலம் வென்று இரவில் உன் மடி சேர்வேன்…..
குளிர் குடிக்கும் என் இதயங்கள்
உன் குரல் கேட்கத் துடிக்கும்…..
வெறுமைக்குள் உனைக் காணும்
என் தூங்கா விழிகள்…..
உடல் தாண்டி மெய் தீண்டி
உயிரறையும் ஓருயிர்….
உறையும் என் நினைவுகளில்
உன் வெப்பத்தில் தீண்டு….
அகிலம் வென்று இரவில் உன் மடி சேர்வேன்…..