உருவங்கள் தேடி உன்னை உருவாக்கத் தூண்டும் என் ஆசைகள்
அழகு மட்டுமல்ல உன் குறும்புகளும் வேண்டும் என்பதால் தானோ என்னவோ
இன்னமும் தேடிக்கொண்டே இருக்கிறேன்