இறை வாயில் உடைத்து சவால் விட்டாயிற்று ..
அழித்த அதனில் ஒரு சிறு பொறி செய்த கார்யமே இப்பெரும் அழிவு .. இதனினும்
நாம் சாதிப்போம் என ஓர் வெளிர் படை வீறுகொண்டு
வெளியேற்றம் செய்திட்டது ..
பெரும் சேதம் .. உயிர் தப்பிய ஓர் அணுவை எடுத்த இறைவன் சிந்தித்தான் ..
செயல் எவர் செய்திருப்பினும் அதில் தன் திறன் காட்டவெனவோர் படைப்பை வெளியிட்டான் இறைவன் ..