நிரப்பிய விந்தின் முழுவடிவம் காணவிளையா சாபமா ..
அல்லது வறுமையிலும் பத்து பிள்ளைகளான துரோகமா ..
சிறுவயிறு கையேந்தி பெருவயிற்றுப் பசி தீர்க்கும் உலகில் ..
ஏய்த்துப் பிழைக்கும் பிண்டங்களுக்கு நடுவிலும் கூட எவ்வாறேனும் சிரித்து விடுகிறாய் ..