என் உடலை பலவாறாக பிரதி எடுத்து வெளியே அனுப்பி வைத்தேன்….
பிரதிகளை பல மாதங்கள் கூட்டுக்குள் அடைத்து வைத்தாள் ஒருத்தி…
வல்லமை அடைந்த அவை
வெளியேறியதும் வேறு ஒருவன் ஆகிவிட்டிருந்தன…
இன்று முதல் அவை எனது மக்கள்
என பெயர் பெறும்….

துவாரகன்… சில கவிதைகள் படித்தேன். மனதுக்கு இதம். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்
நன்றி ஸ்பரிசன் .. எனக்கு கிடைத்த முதல் கருத்து சிறந்த கவிஞரான உங்களிடமிருந்து வந்தது மிக்க மகிழ்ச்சி ..
தொடர்ந்து வாசித்து என் கருத்துக்களை பகிர்கிறேன். சற்று அவகாசம் வேண்டும்.