கண்கள்

அறியாத வயதில் புரியாத பெண்மை…….
இலக்கணங்கள் தேடும் அறியாத ஆண்மை…..
சிறைகள் சொல்லும் விழுமியங்கள் அவள்
கண்கள் பேசுவதால், ஒப்பந்தங்கள் ஏதுமின்றி
உள் சென்று தாளிட்டுக் கொள்கிறேன்….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *