காலம்

கடந்த கால நிகழ்வுகளின் நினைவுகள் விரியும் தருணம்…
காவியங்கள் தோற்று விடும் வரலாற்று கட்டமைப்பு….
மாற்ற விரும்பும் தவறுகள் வரிசையாய் நிற்க….
காலம் இன்னோர் தவறுக்கு வழியனுப்பி வைக்கிறது…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *