நீ யார்

என் தூரிகைகள் வரைந்திடா வண்ணம் நீ…
என் பாடல்கள் சொல்லாத சங்கதி நீ ….
என் எழுத்துக்கள் உணராத கவிதையும் நீ….

யார் நீ////
உன் திமிர் கொண்ட பார்வைகள் என் –
சிறைப்பட்ட உணர்வுகளின் விடுதலையை விரும்பி நிற்கிறதே …..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *