வரலாறு

வாழ்கையை வகுத்தவன் விதியை கணிக்க இயலாது
நேரத்தை வகுத்தவன் வேகத்தை கணிக்க இயலாது
தன்னை வரையறுத்தவன் பிறரை உணர இயலாது

பிறரிலிருந்து தன்னை பிரித்தவனால் வரலாற்றில் தன்னை நிலை நிறுத்த என்றுமே முடியாது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *