அறியாத வயதில் புரியாத பெண்மை
இலக்கணங்கள் தேடும் அறியாத ஆண்மை
சிறைகள் சொல்லும் விழுமியங்கள் அவள்
கண்கள் பேசுவதால், ஒப்பந்தங்கள் ஏதுமின்றி
உள் சென்று தாளிட்டுக் கொள்கிறேன்
அறியாத வயதில் புரியாத பெண்மை
இலக்கணங்கள் தேடும் அறியாத ஆண்மை
சிறைகள் சொல்லும் விழுமியங்கள் அவள்
கண்கள் பேசுவதால், ஒப்பந்தங்கள் ஏதுமின்றி
உள் சென்று தாளிட்டுக் கொள்கிறேன்