கரு மேகங்கள் காண்பதை மறைக்கும்
ஒளிக் கீற்றது இருளதைக் கிழிக்கும் அங்கு
மென் மேகங்கள் மோதும் ஒலி கேட்டதும்
வான் மழையது தரையோடு ஒளிந்ததுவே
கரு மேகங்கள் காண்பதை மறைக்கும்
ஒளிக் கீற்றது இருளதைக் கிழிக்கும் அங்கு
மென் மேகங்கள் மோதும் ஒலி கேட்டதும்
வான் மழையது தரையோடு ஒளிந்ததுவே