வெட்கம்

நான் புகைப்படம் எடுக்க முயலும் போதெல்லாம் ஒளிந்து கொண்டது நிலா….

உன்னை போலவே அதற்கும் வெட்கம் வந்ததாம்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *