முடிவு

கடந்த கால தவறுகளை அழிக்க முடியாமல் வருந்துவதிலும்…..
தவறவிட்ட இளமைக்காலத்தை பெறமுடியாமல் தத்தளிப்பதிலுமே….
எதிர்காலம் நிகழ்காலத்தின் ஊடாக விரைவாக நகர்ந்துவிடுகிறது

முடிவில்லா இறுதியை நோக்கி…..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *