மழை

நீ வந்து நனைத்துப் போகும் போதெல்லாம்
ஆயிரம் பாரங்கள் கரைத்துப் போவதாய் உணர்கிறேன்

வானம் ஏன் அடிக்கடி அழுகிறது ..
உன் சோகம் அதற்கும் சொல்லிவிட்டாயோ ..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *