மனம்

அதிசயமாய் வெளிறிய வானம்,
ஆண்டொன்று  கழித்து காண்கிறேன்…..
இடையிடையே வந்து போயிருக்கக் கூடும்
கண்ணில் பட்டு மனதில் பதியாமல் ….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *