இருட்டின் எஜமானன் சத்தங்களின் நிசப்தம் கொண்டு ,
பொரி துண்டி எரிய வைக்கப் பார்க்கிறான்,
திரியறைந்த மெழுகுக் கட்டம் பற்றிக் கொண்டால் முழுதும் எரியும்…..