சுயநலம்

நிழல்களின் நெருக்கடிக்குள் ஒரு சாலை …..
மரங்களுக்குள் கூட போராட்டம் யார் இடத்தை யார் கைப்பற்றிக் கொள்வதென்று…
காற்றின் அரசியலில் மரங்களின் சண்டைகள் முடிந்த பாடில்லை….
இருள்களில் ஒளிந்து போயிருந்த அவற்றின் சுயநலன்கள்
விதைகளுள் ஊடுறுவி விருட்சங்களாகிக் கொண்டிருந்தன….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *