காதலி

உதிர்ந்து விழும் பூக்களுக்குள் உதிரமில்லை………..
கருகிப் போகும் உடல்களுக்குள் உயிருமில்லை……
உருகி உருகி நினைத்த நீயும் இன்றில்லை……………

இனி ………எமக்கு நாளையுமில்லை……………….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *