இவன்

யுத்தகளங்கள் சொல்லட்டும் இவன் ரத்தங்கள் தன்னுள் உறைந்ததென்று……
சுற்றங்கள் சொல்லட்டும் உறையும் இரத்தத்தின் சூட்டில் இவன் திமிராய் வாழ்ந்தாநென்று….
திசைகள் சொல்லட்டும் இவன் தேடியலைந்த அமைதியை…..
இனி தெய்வங்களும் சொல்லட்டும் இவன் ஆறா வடுக்களின் வலிகளை…..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *