கரு கொண்டு உடல் கிழித்து உயிர் கொண்டு வந்தேன்
வாழ்வு மேடு பள்ளமென்றாய் ஏற்றுக் கொண்டேன்
பொருள் பறித்தாய் பொறுமையும் கைக் கொண்டேன்
இன்று என்னிலை பறிக்கிறாய் .. நான் என்றுமே
உன் திறன் காட்ட உருவாகி அழிவேனா