Thuvarakan / துவாரகன்

கடவுள் உள்ளிருந்து மனிதன்

ஓராயிரம் உருவெடுத்து தன்னை அறிய முயன்றான் ஒருவன்.. அவை அனைத்தும் பல்லாயிரம் சிந்தனை சிறகடித்து தன்னை தேடுகின்றன..

கடவுள் உள்ளிருந்து மனிதன் Read More »

அழித்தல் எனது தொழிலாகும்

கற்கள் தடுத்தாலும் முட்கள் கிழித்தாலும்அவற்றின் உள்ளும் நான் இருப்பதாய் எண்ணிவிடாதேஎன் வேலை அழித்தலாகும்.. உன்னோடு திரிந்து உன்னைக்காப்பதோ சோதிப்பதோ அல்ல.. இப்படிக்குMr. Sivan

அழித்தல் எனது தொழிலாகும் Read More »

என் மகள்

எங்கிருந்தோ வந்த சொந்தமொன்று ஓய்ந்து போன இதயங்களுக்குள் புகுந்து,ஒவ்வொருவர் இதழ்களுக்குமாய் புன்னகையை பரிசளித்து விட்டு அழகாய்தன் மொழி பேசி சிரிப்போடு நடை பழகுகிறாள் எம் தேவதை.

என் மகள் Read More »

பறந்தாக வேண்டும்

வண்ணக்கடலில் முங்கிவந்த பூச்சியொன்றுபூத்திருந்த அழகில் களைப்பை உதறிவிட்டது. இறகு கொடு நானும் சுற்றி வருகிறேன் எனபார்த்திருந்த விழிகளிரண்டும் கேட்டு விட்டது. பார்த்திருந்த கடவுள் காற்றை அனுப்பிவைத்தான்.பறக்கும் கனவை கூட பறக்க வைத்துவிட்டான். மனிதன் நான் என்றேனுமொருநாள் இரும்பிலேனும்இறக்கை செய்து அவனை சென்று சந்தித்திட வேண்டும் என என் சந்ததிக்கு சொல்லிவைக்கிறேன்.

பறந்தாக வேண்டும் Read More »

அச்சத்தில் மரங்கள்

வளர்ந்தால் வெட்டுவர் என்பதால் , மரத்தின் விதை வளர விரும்பியதேயில்லை .. ஓட்டிற்குள் ஒளிந்திருக்கும் அதனைக் காற்றும் நீரும் வலுக்கட்டாயமாக வளர வைத்துவிடுகின்றன ..

அச்சத்தில் மரங்கள் Read More »

Chess for Brain Health

Tactics fundamentally design our life. to make a good decision we have to train our brain in a way it can tackle the problem as it is in a real life. chess is the king a game for a king. some chess game played by 2 and some by 4 people. Tricks to perform better in chess Cover center (d4, d5, e4, e5) Never place knight in any corner of the board Try not to move a piece more than once before move other pieces. Never block any piece path. Never take the queen out early from its place. Bishop only powerful when in pair. Castling ensure the safety of king. but use wisely. Always avoid to have two pawn in a same line. Double check is the only way to make moving the king is the only option. Bishops are stronger than pawns in each sides as bishops can go to other side in one move. Mostly queen vs queen is become a draw. here is the link to a website that give a platform to play chess online. although the functionalities are limited to a free user it still is accessible to play with people from all over the world. here is a link to that www.chess.com?ref_id=2519553 Enjoy!!!

Chess for Brain Health Read More »

YouTube 503 Error

It seems there is a serious error on google side as this sites were never down as far as I could remember.. those who visit the site may face with different kind of notifications that let them know they can’t continue to access the site .. Better solution for now is using it without signing in .. for those already singed in it would be a problem .. so try use it in incognito mode or download and use a new browser.. Hope it gives a temporary solution

YouTube 503 Error Read More »