நிலை

ஆகாயம் கல்லாததை அறிவிக்கும்.
ஆயினும், ஊண் உருக்கி தேடல் தொடரும்.
ஏனோ,
ஏதேதோ கேள்விகள் மட்டுமே நிரந்தரமானது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *