கடவுள்

கலைகளில் காணலாம் .. உள்ளங்களிலும் தேடலாம் ..
சிற்பங்களில் உணர்வாயானால் நன்று .. ஆனால் சிலைகளில் தேடாதே .. அங்கிருக்க அவனுக்கு நேரமில்லை ..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *