தவறுகள் எங்கோ தண்டனைகள் எங்கெங்கோ
பதில்கள் யாரிடமோ பக்கத்தில் கேட்பதும் ஏனோ
பார்வையில் பேசிய பாடங்கள் மறந்தே போனதோ
மனதோடு பேசிய .. மனதில்
நினைவுகளும் இன்று காயங்களோ
தவறுகள் எங்கோ தண்டனைகள் எங்கெங்கோ
பதில்கள் யாரிடமோ பக்கத்தில் கேட்பதும் ஏனோ
பார்வையில் பேசிய பாடங்கள் மறந்தே போனதோ
மனதோடு பேசிய .. மனதில்
நினைவுகளும் இன்று காயங்களோ