எங்கிருந்தோ வந்த சொந்தமொன்று ஓய்ந்து போன இதயங்களுக்குள் புகுந்து,
ஒவ்வொருவர் இதழ்களுக்குமாய் புன்னகையை பரிசளித்து விட்டு அழகாய்
தன் மொழி பேசி சிரிப்போடு நடை பழகுகிறாள் எம் தேவதை.