வளர்ந்தால் வெட்டுவர் என்பதால் , மரத்தின் விதை வளர விரும்பியதேயில்லை ..
ஓட்டிற்குள் ஒளிந்திருக்கும் அதனைக் காற்றும் நீரும் வலுக்கட்டாயமாக வளர வைத்துவிடுகின்றன ..